பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து கருத்தரங்கம்

80பார்த்தது
நாமக்கல் நல்லிபாளையம் பகுதியில் அமைந்துள்ள தனியார் ஹோட்டலில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண் குழந்தை காக்கும் பெண் குழந்தையின் கற்பிப்போம் சார்பில் திட்ட நோக்கம் கூட்டம் மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது இதில் பெண் குழந்தைகளை பாதுகாப்பு குறித்து விரிவாக பேசப்பட்டது. பேரூராட்சி மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் மாவட்ட ஆட்சியர் வழங்கினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி