நாமக்கல் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கூட்டணி கட்சியை சேர்ந்த வி. எஸ். மாதேஸ்வரன் வெற்றி பெற்றுள்ளாா். வாக்கு எண்ணிக்கை முடிவில், சட்டமன்ற வாரியாக அதிமுக வேட்பாளா் தமிழ்மணியை விட திமுக வேட்பாளா் கூடுதல் வாக்கு பெற்று வெற்றி பெற்றுள்ளாா். இதில் திருச்செங்கோடு தொகுதியில் 9, 824 வாக்குகளும் கூடுதலாக பெற்றது. திமுக வேட்பாளர் வெற்றிபெற முக்கிய பங்காக அமைந்தது.