இராசிபுரம்: கலைஞர் நூற்றாண்டு நினைவு பூங்காவை திறப்பு விழா

57பார்த்தது
இராசிபுரம்: கலைஞர் நூற்றாண்டு நினைவு பூங்காவை திறப்பு விழா
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் நகராட்சி 2வது வார்டில் ரூ. 36. 00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு பூங்காவை திறந்து வைத்து அமைச்சர் மதிவேந்தன், எம்பி ராஜேஷ்குமார் ஆகியோர் சிறப்பித்து வந்தார்கள்.

மேலும் உடன் நகர மன்ற தலைவர் கவிதா சங்கர், நகர கழக செயலாளர் NR. சங்கர், நகர மன்ற உறுப்பினர்கள் சாரதி, சண்முகம், செல்வம், சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் சுமன் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி