உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பேரணி. மரம் நடும் விழா

55பார்த்தது
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பேரணி. மரம் நடும் விழா
நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பேரணி மற்றும் மாபெரும் மரம் நடும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது இதில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் தொண்டு நிறுவனத்தின் உறுப்பினர்கள் மாணவர்கள் என திரளாக கலந்து கொண்டு பேரணி மற்றும் மரம் நடும் விழா நடைபெற்றது பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி