குடியிருப்பு பகுதியில் மழை நீர் கழிவு நீர் புகுந்தது

56பார்த்தது
நாமக்கல் சேலம் சாலையில் அமைந்துள்ளது NGHO காலனி
இந்தப் பகுதியில் சுமார் 150க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளது அங்கு உள்ள ஒரு சில பகுதியில் மழை நீர் மற்றும் கழிவு நீர் வீட்டுக்குள் புகுந்த காரணத்தால். பொதுமக்கள் பெரிதும் அவதி அணிந்து வருகின்றனர் இது குறித்து மாநகராட்சி நிர்வாகம் இதுவும் கண்டு கொள்ளவில்லை என பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி