நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது ராசிபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அரசு அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் எங்களுக்கு வெகு நாட்களாக குடிநீர் இல்லாமல் தடுமாறி வருகிறோம் மேலும் ஒரு குடம் தண்ணீர் மூன்று ரூபாய்க்கு விலை கொடுத்து வாங்கி வருகிறோம். உடனடியாக தண்ணீர் ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் மனு.