ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என பொதுமக்கள் மனு

81பார்த்தது
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று மக்கள் குறைக்கையை கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் உமா தலைமையில் நடைபெற்றது இதில் நாமக்கல் மாவட்டத்திலிருந்து ஏராளமான பொதுமக்கள் தங்கள் குறைகள் மற்றும் நிலைகளை முணுக்களாக கொடுத்தனர் அதில் ஒரு பகுதியாக சேந்தமங்கலம் பகுதியில் உள்ள பொதுமக்கள் தேர் திருவிழா முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி