பரமத்தி வேலூர் அருகே அமைந்துள்ள ஜேடர்பாளையம் அணைக்கட்டு பகுதியில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது இதனால் ஜேடர்பாளையம் அணைக்கட்டுகதவுகள் பூட்டப்பட்டு அதில் எச்சரிக்கை பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையிலிருந்து நீர் திறக்கப்பட்ட காரணத்தால் ஜேடர்பாளையத்தில் அதிகளவு தண்ணீர் செல்லும் காரணத்தால் பொதுமக்கள் அங்கு செல்ல தடை விதித்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.