மாரியம்மன் கோவில் வழிபட அனுமதிக்க வேண்டுமென ஆர்ப்பாட்டம்.

77பார்த்தது
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று காலை வசந்தபுரம் கிராம மக்கள் அங்குள்ள மாரியம்மன் கோயில் வழிபாட்டுக்கு அனுமதி மறுத்ததை தொடர்ந்து. அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பசும்பொன் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பியதால் பெரும் பரபரப்புஏற்பட்டது. ஏளமான பெண்கள் கலந்து கொண்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி