நாமக்கல் மோகனூர் சாலையில் இன்று காலை திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தை புறக்கணித்து எந்த வித நலத்திட்டங்களும் அறிவிக்காத காரணத்தால் மத்திய அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் மாநிலம் உறுப்பினர் திருச்சி சிவா தலைமையில் நடைபெற்றது. மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.