நாமக்கல் அருகே அமைந்துள்ள புதன் சந்தை பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் காரணத்தால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செல்லப்பம்பட்டி மின்னம்பள்ளி புதன் சந்தை வேலூர் கண்காணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மின்சாரம் நிறுத்தப்படுவதாக மின் செயற்பொறியாளர் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.