குமாரபாளையம் துணை மின் நிலையத்தில் நாளை(அக்.03) வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் காரணத்தால் குமாரபாளையம் நகர், சின்னப்பநாயக்கன்பாளையம், சடையம்பாளையம், T. V. நகர். புள்ளாகவுண்டம்பட்டி அக்ரஹாரம், கத்தேரி, சாமியம்பாளையம், தொட்டிப்பாளையம், கொடரப்பாளையம், தட்டாங்குட்டை, எதிர்மேடு, வட்டமலை, கல்லாங்காட்டு வலசு, வேமன்காட்டு வலசு, கோட்டைமேடு மற்றும் வளையக்கரானூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது என மின்சாரம் பொறியாளர் தெரிவித்தார்.