புதன் சந்தை துணை மின் நிலையத்தில் நாளை மின் பராமரிப்பு

66பார்த்தது
புதன் சந்தை துணை மின் நிலையத்தில் நாளை மின் பராமரிப்பு
நாமக்கல் அருகே அமைந்துள்ள புதன் சந்தை துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 11 தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செல்லப்பம்பட்டி மின்னாம்பள்ளி புதன் சந்தை பாய்ச்சல் புதுச்சத்திரம் கல்யாணி களங்கணி காரைக்குறிச்சி புதூர் ஆகிய சுற்றுவட்டார பகுதியில் மின்சாரம் இருக்காது என மின்செயர்ப்பு தெரிவித்துள்ளார் அப்பகுதியில் உள்ள தொழில் நிறுவனங்கள் முன்னேற்பாடு செய்து கொள்ள வேண்டும்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி