நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை அரசு மகளிர் கல்லூரியில் பொங்கல் விழா வெகுவிசையாக நடைபெற்றது இதில் பாரம்பரிய முறைப்படி பானையில் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர் மேலும் கல்லூரி மாணவிகள் கோடப்போட்டி கையில் இருக்கும் போட்டி போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்றன இதில் பேராசிரியர்கள் கல்லூரி மாணவர்கள் என திரளாக கலந்து கொண்டனர்