நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று மாலை அரசு அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்கள் கலந்துகொண்டு பொங்கல் விழா நடத்தினர் இதில் சிறப்பு விருந்தினராக நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் கலந்து கொண்டு சிறப்பித்தார் மேலும் கயிறு இழுக்கும் போட்டி ஓட்டப்பந்தயம் இசை நாற்காலி போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்றன இதில் வெற்றி பெற்று விளக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சித்தவர் உமா பரிசு வழங்கி சிறப்பித்தார்.