பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் எஸ் பி யிடம் மனு

56பார்த்தது
நாமக்கல் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணனிடம் மனு அளிக்கப்பட்டது இந்த மனுவை மாநில பொருளாளர் பாட்டாளி மக்கள் கட்சி திலகபாமா வழங்கினார் இதில் நாமக்கல் மாவட்டத்தில் கொக்கராயன் பேட்டையில் நடந்த பெண் தற்கொலைக்கு உரிய நீதி வேண்டும் எனவும் நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு வேண்டுமெனவும் மனு வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி