இன்றைய தினம் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக பிற்பகல் 3 மணிக்கு சுமார் 12,000 கன அடி தற்போது தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நீர் நிலைகளுக்கு அருகில் செல்வதோ, புகைப்படங்கள் எடுக்கவோ கூடாது என நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா., இ.ஆ.ப., அவர்கள் பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையம் கரையோர பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.