நாமக்கல் மையப்பகுதியில் அமைந்துள்ளது உலகப் புகழ்பெற்ற ஆஞ்சநேயர் கோவில் ஆகும் இதில் வருகின்ற 30 ஆம் தேதி அனுமன் ஜெயந்தி விழா முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வடை மாலை அலங்காரம் செய்யப்படுவது வழக்கம் அதற்காக ஆஞ்சநேயர் கோயில் வளாகத்தில் வடை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது இதற்காக ஸ்ரீரங்கத்தில் இருந்து சுமார் 35 பட்டாச்சாரர்கள் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.