நாமக்கல் சேலம் நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் செல்வம் கல்லூரி அருகில் புதன் சந்தையிலிருந்து நாமக்கல் நோக்கி வந்து கொண்டிருந்த ஆம்னி கார் திடீரென சாலையின் நடுவில் தீப்பிடித்து எறிந்தது உடனடியாக நாமக்கல் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர் இதற்குள் கார் முழுவதும் எரிந்து நாசம் நல்லிபாளையம் போலீசார் விசாரணை