நாமக்கல் கோட்டை சாலை அமைந்துள்ள ஸ்ரீ நரசிம்மர் மற்றும் ரங்கநாதர் உற்சவ மூர்த்திகள் காலையில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அதனை தொடர்ந்து மாலையில் சிறப்பு அலங்காரம் செய்து தேர் உற்சவத்திற்கு சாமிகள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா நடைபெற்றது. நரசிம்மர் சாமி கோவில் எழுந்து சாமி புறப்பட்டு தேரிற்கு சென்றது.