நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது இதில் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் உமா மற்றும் MP உறுப்பினர்கள் ஆகியோர் வடநாட்டு ஏடிஎம் கொள்ளை அடித்த கும்பலை திறமையாக கைது செய்வதற்காகவும் இதில் தனது உயிரை பணயம் வைத்து கொள்ளையை என்கவுண்டர் செய்த காவல்துறையினருக்கும் இதில் கொள்கைகளால் தாக்கிய போலீசாருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது