நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் நேற்று மாலை வைத்துள்ள செய்தி குறிப்பில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் மூன்றாண்டுகள் ஒரே இடத்தில் பணிபுரிந்து வரும் சுமார் 23 எஸ். ஜ சைக்கிள் அதிரடியாக இடமாற்றம். இதனால் காவல்துறையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதே நாமக்கல்லில் பணிபுரிந்து வந்த இன்ஸ்பெக்டர் சங்கர பாண்டியன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.