நாமக்கல்: மூதாட்டி கொலை.. வெளியான திடுக்கிடும் தகவல்

82பார்த்தது
நாமக்கல்: மூதாட்டி கொலை.. வெளியான திடுக்கிடும் தகவல்
நாமக்கல் மாவட்டம் சித்தம்பூண்டி அருகே மூதாட்டி சாமியாத்தாள் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இருவரும், 2 ஆண்டுகளுக்கு முன்பு மூதாட்டியின் தோட்டத்தில் வேலை பார்த்துள்ளனர்கடைசியாக தீபாவளி அன்று வேலை பார்த்த போது ஆனந்தராஜை சரியாக வேலை பார்க்கவில்லை என திட்டியும், முறையாக சம்பளம் வழங்காததாலும் மூதாட்டியை கொலை செய்துள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி