நாமக்கல் சேலம் கரூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது இங்கு பொம்ம குட்டை மேடு பகுதியில் அதிகளவு தினம் தரும் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது அந்த இடத்தை இன்று காலை நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் உமா மற்றும் நெடுஞ்சாலை துறையினர் திடீரென ஆய்வு மேற்கொண்டனர் இதில் அப்பகுதியில் உடனடியாக தடுப்புகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் மெதுவாக செல்ல வேண்டும் என அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என தெரிவித்தார்