நாமக்கல்: மாடு பிடி வீரர்களுக்கு தடி அடி.. சரிந்து விழுந்த பந்தல்

59பார்த்தது
நாமக்கல்: மாடு பிடி வீரர்களுக்கு தடி அடி.. சரிந்து விழுந்த பந்தல்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே முதலமைச்சர் பிறந்தநாளையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வரும் நிலையில் போலீசாரின் தடியடியால் பரபரப்பு ஏற்பட்டது. 700 மாடுகள் மற்றும் 400 வீரர்கள் இதில் கலந்து கொண்டனர். இதில் ஒரே நேரத்தில் மாடுகள் அவிழ்த்து விடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து போலீசாருடன் மாடுபிடி வீரர்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இதன்போது பந்தல் சரிந்து விழுந்தது.

தொடர்புடைய செய்தி