மாற்றுத்திறனாளிக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கிய எம்பி

80பார்த்தது
மாற்றுத்திறனாளிக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கிய எம்பி
புதுச்சத்திரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்து இன்று காலை நன்றி தெரிவித்து வருகிறார். அவர், நாட்டாமங்கலம் அருந்ததியர் காலணி பகுதியில் நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, முத்தம்பாளையத்தை சேர்ந்த ரங்கசாமி என்ற வயதான மாற்றுத்திறனாளி தனது மூன்று சக்கர சைக்கிள் மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் அதை ஓட்ட முடியவில்லை. உடனடியாக மூன்று சக்கர சைக்கிள் வழங்கிய எம்பி

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி