வையப்பமலையில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா

50பார்த்தது
வையப்பமலையில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா
நாமக்கல் மாவட்டம் வையப்பமலை பேருந்து நிறுத்தம் அருகே முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 108வது பிறந்தநாள் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக கட்சியினைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர். இன் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தொடர்புடைய செய்தி