நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் உமா இன்று மதியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நாமக்கல் மாவட்டம் முழுவதும் வருகின்ற 15 ஆம் தேதி மற்றும் 26ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகளும் மதுபான பார்களும் மூட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இதை மீறி கள்ளத்தனமாக மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டுள்ளார்.