காவல் துறை அதிகாரிகளிடம் நீதிபதி இரண்டாம் கட்ட விசாரணை

58பார்த்தது
நாமக்கல்: ஏடிஎம் கொள்ளையா்களால் தாக்கப்பட்ட காவல் துறை அதிகாரிகளிடம், குமாரபாளையம் நீதிபதி திங்கள்கிழமை இரண்டாம் கட்டமாக விசாரணை மேற்கொண்டாா்.
திங்கள்கிழமை காலை 11. 30 மணியளவில், நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு வந்த நீதிபதி டி. மாலதி, மீண்டும் காவல் ஆய்வாளா் தவமணி, உதவி ஆய்வாளா் ரஞ்சித்குமாா் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டாா். "

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி