ஜெயலலிதாவின் 76 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது

52பார்த்தது
ஜெயலலிதாவின் 76 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது
நாமக்கல் பகுதியில் சுமார் 20க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழா முன்னிட்டு அவருடைய திருவிழா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது இதில் ஏராளமான அதிமுகவினர் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி