நாமக்கல் பூங்கா சார்பில் ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் அரசு பணியாளர்கள் என சுமார் 500 பேர் கலந்துகொண்டு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பத்தாம்ச வாழ்வாதாரம் கோரிக்கை வலியுறுத்தியும் உடனடியாக காலி பணியிடங்களை நிரப்பக் கோரியும் சாலை பணியாளர்கள் 41 மாத பணி நீக்க காலத்தினை முறைப்படுத்த வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டினி போராட்டம் நடைபெற்றது.