நாமக்கல் நகரப் பகுதி முழுவதும் காலையில் சாரல் மழை

70பார்த்தது
நாமக்கல் நகர பகுதி முழுவதும் இன்று காலை முதலே திடீரென சாரல் மழை பெய்தால் பொதுமக்கள் கடும் அவதி. நாமக்கல் நகர பகுதி முழுவதும் இன்று காலை கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் சாலையோர வியாபாரிகள் மற்றும் காலையில் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் வேலைக்கு செல்பவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சேலம் சாலை ஆகிய பகுதியில் மழை

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி