நாமக்கல் சேலம் சாலையில் கடும் பனிமூட்டம்

71பார்த்தது
நாமக்கல் நகரப் பகுதியான சேலம் சாலை பரமத்தி சாலை திருச்செங்கோடு சாலை ஆகிய பகுதிகளில் இன்று காலை 7 மணி வரை கடும் பனிமூட்டம் ஏற்பட்டது. அதிகாலை முதல் கடும் குளிரும் நிலவியதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர் மேலும் நாமக்கல் நகர பகுதி முழுவதும் பனிமூட்டம் மற்றும் கடும் குளிர் நிலவிவரும் காரணத்தால் அதிகாலையில் வேலைக்கு செல்பவர்கள் விவசாயிகள் பள்ளி மாணவ மாணவிகள் ஆகியோர் அவதி அடைந்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி