மாற்று திறனாளிக்கு வண்டி வேண்டும் என மனு கொடுத்தார்.

68பார்த்தது
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது இதில் பள்ளி பாளையம் பகுதி சேர்ந்த மாற்றுத்திறனாளி எனக்கு சுமார் ஐந்து வருட காலமாக எலக்ட்ரிக் பைக் வேண்டுமென மனு கொடுத்தும் இதுவரை எந்த பயன் இல்லை என தெரிவித்து இன்று மீண்டும் மனு கொடுக்க வந்தார் இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததில் மனு கொடுத்து எந்த பயனும் இல்லை என தெரிவித்தார் அதிகாரியின் அலட்சிய நடவடிக்கை.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி