நாமக்கல்: மகளிர் கலைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

62பார்த்தது
நாமக்கல்  - திருச்சி சாலையில் அமைந்துள்ள நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை கலைக்கல்லூரியில் முப்பெரும் விழா நடைபெறுகிறது. இதில் இன்று ஒரு பகுதியாக கல்லூரியில் முன்னாள் மாணவிகளுக்கு பட்டம் வழங்கும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் முடித்த மாணவியருக்கு பட்டங்களை வழங்கி சிறப்பித்தனர். இதில் கல்லூரி மாணவிகள் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

தொடர்புடைய செய்தி