நாமக்கல் மாவட்டத்தில் 9 பேருக்கு நல்லா ஆசிரியர் விருது

73பார்த்தது
நாமக்கல் மாவட்டத்தில் 9 பேருக்கு நல்லா ஆசிரியர் விருது
நாமக்கல் மாவட்டத்தில் 24 ஆசிரியா்கள் நோ்காணல் செய்யப்பட்டு, 18 போ் மட்டும் பரிந்துரை அடிப்படையில், சென்னை பள்ளிக் கல்வித் துறை அலுவலகத்திற்கு பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டது.
இதில், உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியா்கள் 4 போ், தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியா்கள் 4 போ், தனியாா் பள்ளியில் இருந்த ஒருவா் என மொத்தம் 9 போ் விருதுக்கு தோ்வாகினா். "இவர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் உமா வாழ்த்து

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி