நாமக்கல் மையப்பகுதியில் அமைந்துள்ளது உலகப் புகழ்பெற்ற ஆஞ்சநேயர் கோவில் ஆகும் இன்று புதன்கிழமை என்பதால் நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு இறுதியில் சொர்ண அபிஷேகம் செய்யப்பட்டது இதைக் காண நாமக்கல் சுற்றுவட்டார் பகுதி மற்றும் அருகில் உள்ள மாவட்டத்திலிருந்து ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர் சாமி தரிசனம் செய்த பொதுமக்களுக்கு சாமியின் பிரசாதம் வழங்கப்பட்டது