நாமக்கல் இந்து சமய பேரவையின் சார்பில் மார்கழி மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை என்பதால் நாமக்கல் ரங்கநாதர் கோயிலில் இருந்து முக்கிய வீதி வழியாக சுமார் 500க்கும் மேற்பட்ட பெண்கள் கையில் விளக்குகளை ஏந்தி பக்தி பாடல்களை பாடியும் கிரிவலம் சென்றனர் இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் மேலும் ரங்கநாதர் கோயிலில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.