நாமக்கல்: நீர்நிலை பாதுகாவலர் விருது பெற்ற காந்திவாதிக்கு எம்பி பாராட்டு

71பார்த்தது
நாமக்கல்: நீர்நிலை பாதுகாவலர் விருது பெற்ற காந்திவாதிக்கு எம்பி பாராட்டு
தமிழ்நாடு அரசின் நீர்நிலை பாதுகாவலர் விருது பெற்ற நாமக்கல் சுற்றுச்சூழல் ஆர்வலர் காந்தியவாதி ரமேஷ் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் நேரில் சந்தித்து விருதினை காண்பித்து வாழ்த்து பெற்றார். 

இந்நிகழ்வில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் தெற்கு மாவட்ட பொருளாளர் சசிகுமார், நாமக்கல் தெற்கு மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் கந்தசாமி, புதுச்சேரி தெற்கு ஒன்றிய செயலாளர் வேல்முருகன், மயில்சாமி, சத்தியமூர்த்தி, சுப்ரமணியம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி