சுதந்திரப் போராட்ட தியாகி டி எம். காளியண்ணன் பிறந்தநாள் விழா

81பார்த்தது
நாமக்கல் அண்ணா சிலை அருகே இன்று காலை சுதந்திர போராட்ட தியாகி T. M. காளி யண்ணன் அவர்களின் 104 வது பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது இதில் காங்கிரஸ் கமிட்டி செய்தி தொடர்பாளர் மருத்துவர் செந்தில் தலைமையில் நடைபெற்றது காங்கிரஸ் மாவட்ட செயலாளர் சித்திக் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு காளியண்ணன் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி