பருத்தி சாகுபடியில் புதிய முறை குறித்து இலவச பயிற்சி வகுப்பு

266பார்த்தது
நாமக்கல் மூணு சாலையில் அமைந்துள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் வருகின்ற 12ஆம் தேதி காலை 10 மணிக்கு பருத்தி சாகுபையில் புதிய அணுகுமுறை என்ற தலைப்பில் ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடைபெறுகிறது இந்த பயிற்சி முகாமில் பருத்தியின் ரகங்கள் நீண்ட இலை பருத்தி ரகங்கள் சாகுபடி அடர் நடவு முறைகள் போன்ற குறித்து இந்த ஒரு நாள் இலவச பயிற்சி முகாமில் கற்றுத் தரப்படும் எனவும் இதில் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் எனவும் நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி