நாமக்கல் அருகே அமைந்துள்ள புதுச்சத்திரம் பகுதியில் உள்ள சின்ன கண்ணு என்பவர் கர்நாடக மாநிலத்தில் வெள்ளம் மற்றும் மண்சரிவு ஏற்பட்டு அதில் உயிரிழந்தார் அவரது குடும்பத்தாருக்கு தமிழக முதலமைச்சர் 3 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கினார் அதனை இன்று காலை வனத்துறை அமைச்சர். MP. MLA. மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் ஓட்டுநர் குடும்பத்திடம் நிதி உதவி வழங்கினர்