நாமக்கல் மாவட்டத்தில் இன்று டிஎன்பிஎஸ்சி தேர்வு நடைபெற்றது இந்த தேர்வு நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் உமா நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை கலை மற்றும் அறிவியல் கல்லூரி மையத்தை ஆய்வு செய்து அங்கு கண் பார்வை இழந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தேர்வு எழுதினர் அந்த தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் சென்று ஆய்வு