நாமக்கல் கோட்டை சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது இந்த கோயிலில் இன்று மதியம் சுற்றுச்சூழல் துறை அமைச்சர். மெய்ய நாதன் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது இதனை தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டுள்ள தானியங்கி மஞ்சப்பை இயந்திரத்தை ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து அவருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.