நாமக்கல் பாஜக அலுவலகத்திற்கு இன்று காலை வந்த வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் தெரிவிக்கும்போது வருகின்ற 2026 தேர்தலில் திமுகவை ஓட ஓட விரட்டுவோம் எனவும். வலுவான கூட்டணி அமையும் அதற்கு அனைவரும் ஒன்றுபடுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். மதுரையில் நடைபெறும் மாநாட்டிற்கு அனைத்து கட்சியினரும் கலந்து கொள்வார் என தெரிவித்தார்.