நாமக்கல் பலப்பட்டறை மாரியம்மன் கோயில் அருகே அமைந்துள்ள தமிழ்நாடு அரசு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் அமைந்துள்ளது இதில் வருகின்ற தீபாவளி முன்னிட்டு சிறப்பு விற்பனை இன்று முதல் துவக்கப்பட்டது இதனை நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் உமா துவக்கி வைத்தார் மேலும் முதல் விற்பனையும் ஆட்சியர் துவக்கி வைத்தார் இதில் அரசு அலுவலர்களுக்கு சிறப்பு சலுகை திட்டம் உண்டு என ஆட்சியர் அறிவித்துள்ளார்.