மாவட்ட சிலம்பு ஆசான்கள் பதிவேற்பு விழா

52பார்த்தது
நாமக்கல் திருச்சி சாலையில் அமைந்துள்ள அழகு நகர் சமுதாய கூடத்தில் நாமக்கல் மாவட்ட சிலம்பு ஆசான்கள் மற்றும் பயிற்சியாளர்கள் நல சங்கத்தின் சார்பில் பதவி ஏற்பு விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது இதில் புதிய பொறுப்பாளராக தலைவர் ராஜேந்திரன் செயலாளர் மோகன்ராஜ் பொருளாளர் சிவானந்தன் ஆகியோர் பதிவேற்பு கொண்டனர். சிறப்பு விருந்தினராக தில்லை சிவகுமார் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி