மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைந்த கண்காணிப்பு குழு கூட்டம்

68பார்த்தது
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் இன்று காலை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைந்த கண்காணிப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் உமா தலைமையில் நடைபெற்றது இதில் எம் பி. ராஜேஷ்குமார் மற்றும் மாதேஸ்வரன் சட்டமிட்ட உறுப்பினர் ராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். புதிய சிப்காட் அமைவது குறித்தும். மாவட்டத்தில் நலத்திட்ட விதிகள் வழங்கு குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி