நாமக்கல் அருகில் அமைந்துள்ள புலவர் பாளையம் பகுதியில் அரசு ஆதிதிராவிடர் நல மாணவர்களிடையே நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் இன்று திடீரென நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அங்குள்ள மாணவருடைய குறைகள் மற்றும் நிறைகள் குறித்தும் கேட்டறிந்தார் உணவு மற்றும் கழிப்பிட வசதி குடிநீர் வசதி ஆகியவை விடுதியில் சரிவர செய்யப்பட்டுள்ளதா அனைத்து வசதிகளும் உள்ளனவா என அவர் கேட்டிருந்தார்