நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறிய கூட்டரங்கில் இன்று மதியம் விவசாய சங்கங்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடத்தினார் இதில் மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்படும் நீரினை விவசாய பயன்பாட்டிற்கு எவ்வாறாக பயன்படுத்த வேண்டும் எனவும் நீரினை அனைத்து பகுதி விவசாயிகளுக்கும் பயனடைய வேண்டுமென ஆட்சியர் தெரிவித்தார்.